உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகள் அலட்சியம் – மக்கள் குற்றச்சாட்டு!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் மனுக்களை வாங்குவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜிங்கல் கதிரம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட ...