கெட்டுப்போன உணவுகளை கைப்பற்றி அழித்த அதிகாரிகள்!
கன்னியாகுமரியில் ஹோட்டல்களில் உணவு பாதுகப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏராளமான உணவகங்கள், சுற்றுலா பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாக புகார் எழுந்தது. ...