வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகள்! – மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த இளைஞர்!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பட்டா நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை காலி செய்யக் கோரி அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்ததால் விரக்தியடைந்த இளைஞர் தீக்குளித்து படுகாயமடைந்தார். கோட்டைகரையைச் ...