போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!
இரவு நேரங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ...