சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!
சூழலை கருத்தில் கொண்டே இந்தியா கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் இந்தியா ...
