எண்ணெய் வளம் மிக்க புருனே! : உலகின் பணக்கார நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் ஏன்?
புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி புருனே பயணம் மேற் கொண்டிருக்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனேவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் ...