சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவர்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள SBI வங்கிக்கு வந்த ...