முதியவர் கால்கள் மீது ஏறிய பேருந்து: சிசிடிவி வைரல்!
ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்று படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுமடத்தைச் சேர்ந்த சீனியாகுல் என்பவர், பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ...