மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!
தருமபுரியில் மாரடைப்பால் உயிரிழந்த மூதாட்டியின் முழு உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சோகத்தூர் அருகேயுள்ள ஏ-ரெட்டி அள்ளிக் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மனைவி சத்தியவாணி, ...