சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் பெறும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை உயர்வு : மன்சுக் மாண்டவியா
இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க திறன் மேம்பாடு அவசியம் என டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் ...