ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
கட்டண கொள்ளை மூலம் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தையே ஆம்னி பேருந்துகள் பறித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
