சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கான ஓய்வறையை சிஎம்டிஏ நிர்வாகம், காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ ...
