வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது!- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை ...