கோவை : கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சுவற்றில் மோதி விபத்து!
கோவை சின்னதடாகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வராஜ், ஆம்னி வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பன்னிமடையில் இருந்து தடாகம் ...