சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் : 5 பேர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 8 பேர், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன் ...