பிரம்மோற்சவத்தின் 8வது நாளில் மகா ரதத்தில் வலம் வந்த மலையப்பசாமி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி, தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்வச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் எட்டாவது ...