Onam celebration - Tamil Janam TV

Tag: Onam celebration

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் அரசூரில் ஓணம் பண்டிகையையொட்டி கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அரசூரில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ...