குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள் கேரளப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர். கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை ...