வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மலையாளிகள் சங்கத்தினர் ஒண்றிணைந்து அத்தப்பூ கோலமிட்டும், திருவாதிரை நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அண்டை மாநிலமான கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் ...