தான் தாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மை ஒரு நாள் வெளிவரும்! – ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால்
தான் தாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மை ஒரு நாள் வெளிவரும் என ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் ...