One Election Bill - Tamil Janam TV

Tag: One Election Bill

ஜனவரி 8-இல் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஆலோசனை – நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிவிப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஜனவரி 8-ம் தேதியன்று ஆலோசனை நடைபெறும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ...

மக்களவையில் காரசார விவாதம் : ஜேபிசி பரிசீலனையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – சிறப்பு தொகுப்பு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற ...

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, இன்று தாக்கல்?

நாடாளு​மன்​றத்​தில் இன்று தாக்கலாக இருந்த ஒரே நாடு, ஒரே தேர்​தல் மசோதா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் ...

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வழிவகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மக்களவைக்கும் ...