ஒரே நாடு, ஒரே தேர்தல் : எதிர்க்கட்சிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!
செங்கல்பட்டு அருகே தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். காட்டாங்குளத்தூரில் ...