யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்திற்கு ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி!- பிரதமர் மோடி அறிவிப்பு!
டெல்லி பாரத் மண்டபத்தில் 46-ஆவது உலக பாரம்பரிய கமிட்டி அமர்வை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். முதன்முறையாக உலக பாரம்பரிய கமிட்டியின் கூட்ட அமர்வை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. ...