அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து ஒருவர் உயிரிழப்பு!
திருப்பத்தூரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த சரவணன், இளந்திரையன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் ...