கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!
தொட்டியம் அருகே கொலை சம்பவத்தை ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குமார், சந்துரு ஆகியோரை ...