பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் நியூயார்க் பூங்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்காவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ...