நாட்டு துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!
புதுக்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவரது உறவினர் சரவணன் ...