உலகளவில்10 நிமிடங்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறார் – ஐ நா அதிர்ச்சி தகவல்!
உலகளவில் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் கொல்லப்படுவதாகவும் நாள்தோறும் சராசரியாக 137 பெண்கள் கொல்லப்படுவதாகவும் ஐ.நா. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ...
