தமிழக ரயில்வே திட்டங்கள் – மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், போக்குவரத்து நெரிசல், மாற்று வழித்தடங்கள் ...