கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளரை தாக்கிய வெங்காய வியாபாரி!
கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளருடன், வெங்காய வியாபாரி குடும்பத்தினருடன் வந்து தகராறில் ஈடுபட்டுத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குப் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக வரும் ...