தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்!
தமிழகத்தில் MBBS, BDS ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு 9 ஆயிரத்து 200 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 2 ...