முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? கேரள முதல்வர் விளக்கம்!
முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர ...