ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்: குடியரசுத் தலைவர்!
ஹோமியோபதி மருத்துவ முறையின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்வது அவசியமாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ...