ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் ஒரே ஒரு மருத்துவர் – நோயாளிகள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் ஒரே ஒரு மருத்துவர் இருந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர். அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைபெற்று ...