அரசு நிகழ்ச்சிகளில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்! – முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
அஸ்ஸாமில் அரசு நிகழ்ச்சிகளில் சைவ உணவு மட்டுமே இனிமேல் பரிமாறப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...