'Oonjal Utsavam - Tamil Janam TV

Tag: ‘Oonjal Utsavam

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் ...