குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் – கூடலூரில் திக்.. திக்…!
கூடலூர், டான்டீ குடியிருப்பை ஒட்டி உலா வரும் காட்டு யானைகளால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகளில் ...