மேட்டூர் அணை திறப்பு! – நாகை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதை வரவேற்று நாகை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. டெல்டா மாவட்ட ...