தெலங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் திறப்பு!
தெலங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முலுகு மாவட்டத்தில் உள்ள கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிசை பள்ளிக்கூடத்தில் ...