ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!
ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளான சுலைமான் ஷா உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். ஆப்ரேஷன் மகாதேவ் எப்படி திட்டமிடப்பட்டது? ...