கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆபரேஷன் ஒத்திகை!
நெல்லை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவுலை தடுக்க ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...