ஆப்ரேஷன் சிந்தூர் : பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு!
ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் ...