ராமரை எதிர்த்தவர்கள் நாட்டில் வீழ்ச்சியை சந்தித்தனர்: ராஜ்நாத் சிங் பேச்சு!
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ...