மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், கோரிக்கை ஏற்கப்படாததால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ...