வாக்கு வங்கி அரசியலால் ராமர் கோவிலை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்: அமித் ஷா பேச்சு
மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு ...