மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி! – நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். மாநிலங்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், ...