எதிர்கட்சிகளின் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை காலையில் கூடியதும் அதானி விவகாரத்தைக் கையிலெடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், முதலில் ...