நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி – 4-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக 4-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் முதலே ...