இந்துக்கள் வாழும் பகுதியில் சிறுபான்மையினருக்கு மயானம் அமைக்க எதிர்ப்பு!
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் சிறுபான்மையினர் மக்களுக்கு மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் அருகே மயானம் ...