கழிவுநீர் பாலம் அமைக்க எதிர்ப்பு – நகர்மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
விருதுநகரில் கழிவுநீர் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கழிவுநீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப் பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் ...
